இந்த நிலையில் இன்று கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் என மாநில தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் இணைந்த மெட்ரோ ஸ்ரீதரனுக்கு முதல்வர் வேட்பாளரா என்று அக்கட்சியில் ஏற்கனவே உள்ள சீனியர் பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.