அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த நாடு எனக்கு நிறைய செய்துள்ளது, அதை நான் திருப்பி தர வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது, நான் பலராலும் ஆழமாக நேசிக்கப்படுகிறேன், எனவே நான் அரசியலுக்கு வர விரும்பினால் இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.