இது குறித்து, நியூடெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், யோகா என்பது மனித வாழ்விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதை அமைதியாக, எளிமையாக செய்ய வேண்டும். அப்போது தான் அதன் பலன் நமக்கு கிடைக்கும்.