டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழகம் மற்றும் புதுவையில் கருத்துகணிப்பு நடத்தியது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், அதிமுக ஒரு தொகுதிகளிலும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.