அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா..

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:38 IST)
டோலிவுட் மற்றும் பாலிவுட் பட நடிகை இலியானா தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


 

 
ஏற்கனவே நடிகை எமி ஜாக்சன் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், அவர் மேலாடை ஏதும் அணியாமல், முதுகை காட்டியபடி படுக்கையில் படுத்திருப்பது போல் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இவர் தமிழில் வெளியான நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.


 

 
தற்போது, அதே போன்ற புகைப்படத்தை நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்