அங்கு தனது காதல் 26 வயது மனைவியை 55 வயதுள்ளவருக்கு சுமார் 1.8 லட்சத்திற்கு விற்றுள்ளார் 17 வயதுள்ள கணவன். அந்தப் பணத்தில் அவர் ஸ்மார் போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் வயது எட்டாத அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிய போலீஸார் அப்பெண்ணை மீட்டுள்ளனர்.