ஆனால் அவரின் மனைவி மகளிர் காவல் நிலையத்தில் விவாகரத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் கணவர் விடாப்பிடியாக விவாகரத்து வேண்டும் எனக் கூற நீண்ட நேர அறிவுரைக்குப் பின் இருவருக்கும் கால அவகாசம் கொடுத்துளனர்.