வருமானவரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனை செய்து கணக்கில் வராத தங்கம் மற்றும் பணத்தை கைப்பற்றி வருகின்றனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது