இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த ரகசியத்தை ஷர்மிளாவின் சகோதரர் ஐரோம் சிங்கஜித் வெளியிட்டார். அவர் கூறுகையில், ''ஷர்மிளா தினசரி செய்த யோகா பயிற்சிகளும், அவரின் மன உறுதியும் தான் அவர் உடல்நலத்துடன் இருப்பதற்கு காரணம்'' என்றார்.