பொதுவாக, பெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் விஷயத்தில் அவ்வளவு கூச்சமெல்லாம் கிடையாது. மரம், மின்சார ட்ரான்ஸ்பாரம், சின்ன சந்து என கண்ணுக்கு தெரிந்த எல்லா இடத்திலும் சிறுநீர் கழிப்பார்கள். யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலையெல்லம் ஆண்களுக்கு கிடையாது. பெண்களே கடந்து போனாலும் கூச்சமில்லாமல் அப்படியே நிற்பார்கள்.