மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு சமூகம் மற்றும் ஒழுக்க நெறிகளைக் கற்பிக்கும் விதமாக இந்துத்வா தலைவர்களான கேபி ஹெக்டேவார் மற்றும் தீனதயாய் உபாத்யாயா ஆகியோர்களை பற்றியும் விவேகானந்தர் மற்றும் அம்பேத்கர் ஆகியோர்களைப் பற்றியும் பாடம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.