எச்.டி.எஃப்.சி. வங்கி உடன் எச்.டி.எஃப்.சி லிமிடேட் இணைப்பு: அதிரடி அறிவிப்பு!

திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:14 IST)
எச்.டி.எஃப்.சி. வங்கி உடன் எச்.டி.எஃப்.சி லிமிடேட் இணைப்பு: அதிரடி அறிவிப்பு!
எச்.டி.எஃப்.சி. வங்கி உடன் எச்.டி.எஃப்.சி லிமிடேட் இணைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகள் இன்று உயர்ந்துள்ளன.
 
 எச்.டி.எஃப்.சியின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் சந்தை மதிப்பு அடிப்படையில் 3வது பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது எச்.டி.எஃப்.சி வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்