மாட்டு சாணம் சாப்பிடுங்க - வீடியோ போட்டு டாக்டர் பரிந்துரை!

சனி, 20 நவம்பர் 2021 (11:43 IST)
ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் மாட்டு சாணத்தை சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
ஹரியானவை சேர்த்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர் தொழுவத்திற்கு சென்று, அங்கு தரையில் இருந்த பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிட்டபடி மாட்டு சாணம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் என கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
மேலும் மாட்டு சாணத்தை சாப்பிடுவதாலும், பசுவின் சிறுநீரைக் குடிப்பதாலும் ஏற்படும் நன்மைகளை பற்றி மருத்துவர் மிட்டல் அந்த வீடியோவில் அவர் பேசுகிறார். பெண்கள் சுக பிரசவமடைய பசுவின் சாணத்தை உண்ண வேண்டும் எனவும் அவர் கூறிகிறார். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 
 
 

Dr. Manoj Mittal MBBS MD's prescription. Via @ColdCigar pic.twitter.com/SW2oz5ao0v https://t.co/Gzww80KiSs

— Rofl Gandhi 2.0

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்