அந்த கடிதத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரவுள்ள தனது 62வது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், தனது பிறந்த நாளுக்கு செலவு செய்யும் பணத்தை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறும் அறிவிறுத்தியுள்ளார். ஹரிகிருஷ்ணாவின் கடைசி ஆசையை அவரது ரசிகர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.