கொச்சி புறநகர் பகுதியான திரிக்ககாராவில் தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வருகிறது. பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு விட்டு செல்வார்கள். இங்கு குழந்தையை பராமரிப்பதற்காக குறிப்பிட்ட தொகையை பெற்றோர்களிடம் வசூலிப்பார்கள்.