அதன்பிறகுதான் தான் எடுத்தது டூத் பேஸ்ட் அல்ல, எலி மருந்து என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடல் திடீரென பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை தாராவி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது