ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ர இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் உள்ளது,. இக்கோவினுள் உள்ள இருக்கும் பெரிய கட்டிடத்தில் திடீர் மின் கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து தீ அருகிலுள்ள கொட்டைக்குப் பாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.