அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் சிறுமியிடம் இருந்த செல்போனைப் பறித்துச் செல்ல முயன்றனர். அப்போது சுதாரித்த அப்பெண் ஒருவனைப் பிடித்தார். அங்கிருந்த மக்கள் உடனே கூடி வந்து அவர்களைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.