இதனை அடுத்து ட்ரோன் பறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை அந்த ட்ரோனை இயக்கியது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது அயல்நாட்டு சதியா என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.