இந்நிலையில், இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது இந்தியாவில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரொனாவால் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.