இந்தநிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிமித்தமாக எதிராக அனைத்து வழக்குகளும் டெல்லி காவல்துறை மாற்றப்பட உள்ளன என்பதும் அனைத்து வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன