தெருநாயை பலாத்காரம் செய்த கொடூர நபர் கைது

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (17:19 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோதி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு நபர் பெண் தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்  நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் புதன்கிழமை இரவில், சோன்வீர் என்ற நபர், பெண் தெரு நாயை பிடித்து, தன் வீட்டில் கட்டிவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தெரிந்து, அருகில் உள்ளோர் சோம்விரின் வீட்டில் கூடியபோது, நாயை 3 வது மாடியில் இருந்து அவர் கீழே வீசியதாகத் தகவல் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்