இந்த நிலையில் திடீரென இன்று காலை கர்நாடக முதல்வர் சித்தராமையா இல்லத்தின் முன் ஹிரியூர் தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சுதாகர் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.