இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச்சேர்ந்த மாணவர்கள், டெல்லியில் உள்ள மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநிலத்தில் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.