இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த சட்டம் நேரடியாக அமலுக்கு வர உள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை செயல்படும். இந்த சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.