பெண் சீடரை பாலியல் வன் கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்த புகார் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, இதுதொடர்பாக வழக்கு குஜராத் மா நில நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அதில், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என உறுதி செய்து ஆயுள்தண்டை விதித்து தீர்ப்பளித்தது, அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 5 பேரை போதிய ஆதாரமில்லை என்று கூறி விடுவித்தது.