இன்னும் இரண்டு மாதங்களில் குஜராத்திலிருந்து பாஜக வெளியேறி விடும் என்றும் அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சி தான் குஜராத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.