இதனையடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்த மாதிரி நீரில் தொற்று எல்லாம் பரவாது எனவும் அந்த பெண் உயிரிழந்ததும், எச்.ஐ.வி கிருமிகளும் அழிந்திருக்கும் என கூறினார். அதிகாரிகள் என்ன தான் கூறினாலும் பொதுமக்கள் அவர்களின் பேச்சை கேட்கவில்லை. ஏரியில் இருக்கும் மொத்த தண்ணீரையும் வெளியேற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர்.