இதனை அந்த கர்ப்பிணிப்பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அந்த பெண்மணியை அடித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து அந்த கொடூரனை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மனசாட்சியே இல்லாமல் கர்ப்பிணியை கொன்ற இவனையும் கொல்ல வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.