அப்போது, அவர் வாசல் அருகே நின்றபடி செல்போனில் பணம் செய்ததாக தெரிகிறது. ரயில் கல்யாணை தாண்டி விட்டல் வாடி ரெயில் நிலையம் அருகே மெதுவாகச் சென்றபோது,. அவர் அருகில் நின்ற ஆகாஷ் ஜாதவ்(27). என் வாலிபர் திடீரென்று அவரிடம் செல்போனை பறிவித்துவிட்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, போலீஸார், திருடன் ஆகாஷ் ஜாதவை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து அம்பிவிலி ரயில் நிலையத்தில் போலீஸார் அவரை கைது செய்தனர்.