பெண் கிடைக்காமல் தவிக்கும் 9 லட்சம் வாலிபர்கள்

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (21:08 IST)
குஜராத் மாநிலத்தில் தற்போது வரை 9 லட்சம் வாலிபர்கள், பெண் கிடைக்காமல் திருமணத்திற்கு காத்திருக்கின்றனர்.


 

 
குஜராத் மாநிலம் போர்பந்தர் மாவட்டத்தில் ஆண் மற்றும் பெண் அதிகபட்சமாக 17.75 பேர் திருமணமாகாமல் உள்ளனர். இந்த எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 7.48 சதவீதம் ஆகும். 
 
இந்த கணக்கு 25 வயது முதல் 34 வயதுக்குட்பட்டது ஆகும். சவுராஷ்டிரா உள்ளிட்ட பல கிராமங்களில் திருமணம் செய்து கொள்ள யாரும் விரும்புவதில்லையாம்.கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9.16 லட்சம் ஆண்களும், 2.67 லட்சம் பெண்களும் திருமணமாகாமல் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்