இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கூறியபோது எனது மகளுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால் நான் மௌனமாக உட்கார்ந்து கொள்வேன் என்று அர்த்தமல்ல. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அனைவரின் நீதிக்காக தொடர்ந்து போராடுவேன். அனைவரும் சேர்ந்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆஷாதேவியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது