மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் நாலா சோபாராவில் இயங்கி வருகிறது விநாயகா மருத்துவமனை. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களின் மரணத்துக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என சொல்லப்படுகிறது.