558 ‌வீடுக‌ள், 17 தேவாலய‌ங்க‌ள் ‌தீ‌க்‌கிரை: ஒ‌ரிசா அரசு!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (21:09 IST)
ஒ‌ரிசா‌‌வி‌ல் ‌வி‌ஷ்இ‌ந்தப‌ரிஷ‌ததலைவ‌ர்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்கலவர‌‌ங்க‌ளி‌ல் 558 ‌வீடுக‌ள், 17‌ தேவாலய‌ங்க‌ள், வ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்க‌ளஆ‌கியவை ‌தீ‌க்‌கிரையா‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், த‌ற்போது ‌நிலைமக‌ட்டு‌‌க்கு‌ளஇரு‌‌ப்பதாகவு‌மஅ‌ம்மா‌நிஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஒ‌ரிசா‌வி‌லகட‌ந்மாத‌ம் 23 ஆ‌மதே‌தி ‌வி‌ஷ்இ‌ந்தப‌ரிஷ‌ததலைவ‌ரல‌க்‌ஷ்மான‌ந்சர‌ஸ்வ‌தி உ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தநட‌ந்கலவர‌ங்க‌ளி‌ல், பழ‌ங்குடி‌யின‌ரஅ‌திக‌மவ‌சி‌க்கு‌மக‌ந்தமா‌லமாவ‌ட்ட‌மஅ‌திகள‌வி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ங்கஇ‌ன்றமேலு‌ம் 2 சடல‌ங்க‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்து, ப‌லியானோ‌ரஎ‌ண்‌ணி‌க்கை 16உய‌ர்‌ந்து‌ள்ளது.

கலவர‌த்‌தி‌லஇதுவரை 558 ‌வீடுகளு‌ம் 17‌க்கு‌மமே‌ற்ப‌ட்தேவாலய‌ங்க‌ளம‌ற்று‌மவ‌ழிபா‌ட்டு‌ககூட‌ங்களு‌ம் ‌வை‌த்து‌ககொளு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன. க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌‌ல் 543 ‌வீடுகளு‌ம், கஜப‌‌தி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் 15 ‌வீடுகளு‌மகொளு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

முத‌ல்வ‌ரந‌வீ‌னப‌ட்நாய‌கதலைமை‌யி‌லஇ‌ன்றநட‌ந்ஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்தலைமை‌சசெயல‌ரஅ‌ஜி‌தகுமா‌ர் ‌தி‌ரிபா‌தி இ‌த்தகவலை‌ததெ‌ரி‌‌வி‌த்தா‌ர். கலவர‌த்‌தி‌லமொ‌த்த‌மஎ‌த்தனபே‌ரப‌லியா‌கி உ‌ள்ளன‌ரஎ‌ன்கே‌ள்‌வி‌க்கஅவ‌ரப‌தில‌ளி‌க்க‌வி‌ல்லை.

க‌ந்தமா‌லமாவ‌ட்ட‌ககலவர‌ங்க‌ளதொட‌ர்பாஇதுவரை 185‌க்கு‌மம‌ே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம‌ம், வ‌ழிபா‌ட்டு‌ததல‌ங்களை‌ததா‌க்‌கிகு‌ற்ற‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லஇவ‌ர்க‌ளி‌ன் ‌மீதவழ‌க்கு‌பப‌திவச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ‌தி‌ரிபா‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுத‌விகலவர‌த்‌தி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட 12,539 பே‌ர் ‌நிவாரமுகா‌ம்க‌ளி‌லத‌ங்வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், அவ‌ர்களு‌க்கு‌‌ததேவையாமறுவா‌ழ்வவா‌ய்‌ப்புக‌ளகு‌றி‌த்தஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டவருவதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்