இந்நிலையில் உடல்நிலை மோசமான நிலையிலே குழந்தைகளை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த குழந்தைகள் குறை மாத பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று ஜவஹர்லால் நேரு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கே.கே. சோனி தெரிவித்துள்ளார்.