அதேபோல் மே 28 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாலும். அடுத்த 2 தினங்கள் ஸ்டிரைக் என்பதால் 4 தினங்கள் விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, பணத்தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.