345 எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் ப‌டை ‌வீர‌ர்களு‌க்கு எ‌ய்‌ட்‌ஸ்!

ஞாயிறு, 1 ஜூன் 2008 (12:27 IST)
நமதநாடமுழுவது‌ம் 345 எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை ‌வீர‌ர்க‌ளஎ‌ய்‌ட்‌ஸநோயா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடஇ‌ன்‌ஸ்பெ‌க்ட‌ரஜெனர‌ல் ‌ி.ே.‌மி‌ஸ்ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதகு‌றி‌த்தகெளகா‌த்‌தி‌யி‌லநட‌ந்கரு‌த்தர‌ங்க‌மஒ‌ன்‌றி‌லஅவ‌ரபே‌சுகை‌யி‌ல், "எ‌ய்‌ட்‌ஸநோ‌யினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌வீர‌ர்களநா‌ங்க‌ளபுற‌க்க‌ணி‌க்க ‌விரு‌ம்‌ப‌வி‌ல்லை. அவ‌ர்களையு‌மம‌னித‌ர்களை‌பபோலவபா‌வி‌க்க ‌விரு‌ம்பு‌கிறோ‌ம். இதனா‌லஅவரு‌க்கஉ‌‌ரிமரு‌த்துவ ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌த்ததொட‌ர்‌ந்தப‌ணி‌யி‌ல் ‌நீடி‌க்அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

"எய்ட்ஸ் நோயை போலவமலேரியாவினாலும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு 9,235 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டன‌ர்.

வடகிழக்கு மாநிலங்களி‌ல் திரிபுராவில்தான் வீரர்கள் அதிகமாக மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு இங்கு 6,840 வீரர்களும், அ‌ஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் 1,140 வீரர்களும், மிசோரமில் இருவரும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர்" எ‌ன்று‌ம் ‌மி‌‌ஸ்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்