இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் நேற்று 14,473 பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்த நிலையில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மட்டும் 15,617 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று 10,800 பேருக்கு ஏற்பட்ட நிலையில் ஒரே நாளில் 5000 பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது