2014இ‌ல் எ‌ம்.‌பி. தே‌ர்த‌லி‌ல் ஹசாரே க‌ட்‌சி போ‌ட்டி

சனி, 4 ஆகஸ்ட் 2012 (11:34 IST)
ஊழலுக்கஎதிராபுதிஅரசியலகட்சி தொடங்க சமூஆர்வலரஅ‌ன்னா ஹசாரகுழமுடிவு செ‌ய்து‌ள்ளது. கட்சியினபெயரமக்களதேர்ந்தெடுப்பார்களஎன்று‌ம் 2014 மக்களவைததேர்தலிலஎங்களபுதிகட்சி போட்டியிடும்‌ எ‌ன்று‌ம் அரவிந்தகேஜரிவால் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வலுவாலோகபாலசட்டத்தை ‌நிறைவே‌ற்ற‌க் கோ‌ரி டெ‌ல்‌லி ஜந்தரமந்தரிலகடந்த 9 நாள்களாக அ‌ன்னா ஹசாரே குழமேற்கொண்டவந்உண்ணாவிரதம் நே‌ற்று மாலையுட‌ன் முடிவுக்கவந்தது. ஹசாரேவுக்கஇளநீரகொடுத்தஉண்ணாவிரதத்தை இந்திராணுவத்தினமுன்னாளதலைமைததளபதி ி.ே. சிங் முடி‌த்து வை‌த்தா‌ர்.

உண்ணவிரதத்தமுடித்பினஅரவிந்தகேஜரிவால் பேசுகை‌யி‌ல், லோக்பாலசட்டத்தஅமல்படுத்தினாலமத்திஅமைச்சர்களநாளையசிறையிலஇருக்நேரிடுமஎன்பதாலஅரசகொண்டமறுக்கிறது.

2014 மக்களவைததேர்தலிலஎங்களபுதிகட்சி போட்டியிடும். தேர்தலிலபோட்டியிடுமவேட்பாளர்களகட்சி மேலிடமதேர்ந்தெடுக்காது. மக்கள்தானதேர்ந்தெடுப்பர். விவசாயிகள், இளைஞர்களிடையசென்றஅவர்களினகோரிக்கைகளைககேட்டதேர்தலஅறிக்கதயாரிக்கப்படும்.

வேட்பாளரினசொத்து, தேர்தலசெலவஆகியவகுறித்தஇணையதளத்திலபகிரங்கமாவெளியிடுவோம். தேர்தலிலபலத்தஉடைப்பதற்காகவநாங்களகட்சியைததொடங்குகிறோம். தேர்தலிலவெற்றிபெவேண்டுமஎன்பதஎங்களநோக்கமல்ல; மாற்றத்தைககொண்டுவரவவிரும்புகிறோம். அடுத்த 3 ஆண்டுகளிலஊழலஇல்லாநாடாஇந்தியமாறும் எ‌ன்றா‌ர் அர‌வி‌ந்‌த் கேஜ‌ரிவா‌ல்.

வெப்துனியாவைப் படிக்கவும்