ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது என்பதும், அந்தக் கட்சி 48 இடங்களில் வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 48 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு, இப்போது 50 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்களுக்கும், ஹரியானா மாநில மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."