ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று அமெரிக்கா பயணம்

புதன், 21 செப்டம்பர் 2011 (09:44 IST)
ஐக்கிநாடுகளபொதுக்குழுககூட்டத்திலபங்கேற்பதற்காபிரதமரமன்மோகனசிங் இ‌ன்று அமெரிக்கசெல்கிறார்.

பிரதமருடன் அயலுறவுததுறஅமைச்சரஎஸ்.எம்.கிருஷ்ணா, தேசிபாதுகாப்பஆலோசகரசிவசங்கரமேனன், அயலுறவுததுறைசசெயலரரஞ்சனமத்தாயஆகியோருமசெல்கின்றனர்.

சர்வதேபயங்கரவாதம், ஐ.ா.வினமனிதநேஅடிப்படையிலாசெயல்பாடுகள், பாதுகாப்புககவுன்சிலசீரமைப்பஉள்ளிட்விவகாரங்களைககுறித்தஉயர்நிலவிவாதங்களிலஇவர்களபங்கேற்‌கிறா‌ர்க‌ள்.

ஐக்கிநாடுகளபொதுக்குழுவிலவரு‌ம் 24‌ஆ‌ம் தே‌தி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உரையாற்றுகிறார்.

பயங்கரவாதத்தஎதிர்கொள்சர்வதேஅளவிலஒருங்கிணைந்கட்டமைப்பஉருவாக்குவதபற்றிதீர்மானத்தைககொண்டஇந்தியதீவிரமாமுயன்றவருகிறது. பயங்கரவாதத்துக்கஎதிராசர்வதேஅளவிலஒத்துழைப்புமகூட்டநடவடிக்கையுமதேவஇந்தியவலியுறுத்து‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்