இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து 9 மில்லியன் கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், பூமியில் இருந்து 189 மில்லியன் கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், மங்கள்யான் இன்னும் 33 நாட்களில் செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடையும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.