பத‌வி ‌விலகு‌ம் பே‌ச்‌சி‌ற்கே இட‌மி‌ல்லை: அ‌ன்பும‌ணி!

வெள்ளி, 9 மே 2008 (16:56 IST)
எ‌‌ய்‌ம்‌ஸச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மசெ‌ல்லாதஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்உ‌ள்ளதா‌ல், தா‌னபத‌வி ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்பே‌ச்‌சி‌ற்கஇட‌மி‌ல்லஎ‌ன்றம‌த்‌திசுகாதாஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்தடெ‌ல்‌லி‌யி‌லஅவ‌ரசெ‌‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "எ‌ய்‌ம்‌ஸச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மகொ‌ண்டவ‌ந்ததம‌த்‌திஅர‌சி‌னமுடிவாகு‌ம். இ‌ச்ச‌ட்வரைவநாடாளும‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது. இ‌‌ந்‌நிலை‌யி‌லம‌த்‌திஅர‌‌சி‌ற்கநா‌னதவறாவ‌ழிகா‌ட்டியதாஎ‌ப்படி‌‌ககூமுடியு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்‌பி‌னநக‌ல்க‌ளமுழுமையாக‌பபடி‌த்த‌பிறகஅடு‌த்தக‌ட்நடவடி‌க்ககு‌றி‌த்தமுடிவசெ‌ய்வோ‌ம். அத‌ற்கமு‌ன்பநா‌ங்க‌ள் (சுகாதாஅமை‌ச்ச‌க‌ம்) எதுவு‌மசெ‌ய்இயலாது" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்