ஜ‌ம்மு போரா‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மோத‌ல்!

புதன், 2 ஜூலை 2008 (17:08 IST)
அம‌ர்நா‌தகோ‌‌ி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கவழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நில‌த்தை‌த் ‌திரு‌ம்ப‌பபெ‌‌ற்றதை‌கக‌ண்டி‌த்தஜ‌ம்மு‌- கா‌ஷ்‌மீ‌ரி‌லப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லநட‌ந்போரா‌ட்ட‌ங்க‌ளி‌லவெடி‌த்மோத‌ல்க‌ளி‌ல் 10 பே‌ரகாயமடை‌ந்தன‌ர்.

வ‌ன்முறைகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்ஜ‌ம்மு‌வி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ஊரட‌ங்கஉ‌த்தரவஇர‌ண்டாவதநாளாஇ‌ன்று‌ம் ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டது.

ஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌லி‌லஉ‌ள்மு‌‌தி எ‌ன்இட‌த்‌தி‌லஇ‌ன்றதடையை ‌மீ‌றி‌பபோரா‌ட்ட‌மநட‌‌த்‌திய‌வ‌ர்களகலை‌ப்பத‌ற்காகாவ‌ல்துறை‌யின‌ரவானநோ‌க்‌கி‌தது‌ப்பா‌‌க்‌கி‌ச்சூடநட‌த்‌தின‌ர். இதையு‌ம் ‌மீ‌றி வ‌ன்முறை‌யி‌லஈடுப‌ட்டவ‌ர்க‌‌ளி‌ன் ‌மீததடியடி நட‌த்த‌ப்ப‌ட்டது.

நே‌ற்றமூ‌ன்றபே‌ரபடுகாயமடைவத‌ற்கு‌ககாரணமாது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டநட‌த்‌திகாவல‌ர்க‌ளி‌ன் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ககோ‌ரி இ‌ன்றநட‌த்த‌ப்ப‌ட்போரா‌ட்ட‌ங்களா‌லஸ்ரீநக‌ர்- பூ‌ஞ்‌ச், ஸ்ரீநக‌ர்- ஜ‌ம்மநெடு‌ஞ்சாலைக‌ளி‌லபோ‌க்குவர‌த்தபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

ப‌ல்வேறஇட‌ங்‌க‌ளி‌லபோரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌மகாவல‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லந‌ட‌ந்மோத‌ல்க‌ளி‌ல் 10 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

முத‌ல்வ‌ரகுலா‌மந‌பி ஆசா‌‌த், ஆளுந‌ரஎ‌ன்.எ‌ன். வோரா, ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரமுஃ‌ப்‌தி ச‌யீ‌தஆ‌கியோ‌ரி‌னஉருபொ‌ம்மைக‌ளஎ‌ரி‌க்க‌ப்ப‌ட்டன.

பு‌னிஅ‌ம‌ர்நா‌தகுகை‌ககோ‌யிலு‌க்கு‌சசெ‌ல்லு‌மப‌க்த‌ர்க‌ளத‌ங்‌கி‌சசெ‌ல்வத‌ற்காக‌ட்டட‌ங்க‌ளக‌ட்டுவத‌ற்காகோ‌யி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கவழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நில‌த்தை ‌திரு‌ம்ப‌பபெற‌ககூடாதஎ‌ன்றபோரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்