ஏர் இந்தியாவின் வருவாய் 30% அதிகரிப்பு

திங்கள், 20 பிப்ரவரி 2012 (13:16 IST)
ஏர் இந்தியாவின் வருவாய் கடந்த ஜனவரி மாதம் 30.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவின் சர்வதேச சேவைகள் மூலமான வருவாய் 27.2 விழுக்காடும், உள்நாட்டு சேவைகள் மூலமான வருவாய் 30.4 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக ஏர் இந்தியா உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்