உ‌த்‌தர‌பிரதேச‌த்‌தி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் வரைபட‌ங்க‌ள் வெ‌ளி‌யீடு!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (17:19 IST)
உ‌த்‌தர ‌பிரதேச தலைநக‌ரல‌க்னோ, வாரணா‌சி, ஃபைசாபா‌தஆ‌கிய 3 மு‌க்‌கிநகர‌ங்க‌ளி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்களை‌ககு‌றிவை‌த்தநட‌த்த‌ப்ப‌ட்வெடிகு‌ண்டு‌ததா‌க்குதலு‌க்கு‌‌ககாரண‌மஎ‌ன்றச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் 4 ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌னக‌ணி‌‌‌‌ி வரைபட‌ங்களகாவ‌ல்துறை‌யின‌ரவெ‌ளி‌யிட்டு‌ள்ளன‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்புகளை‌கக‌ண்ணா‌லக‌‌ண்சா‌ட்‌சிக‌ளஅ‌ளி‌த்தகவ‌‌ல்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்த‌பபட‌ங்க‌ளஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. மா‌நில‌த்‌தி‌னமு‌க்‌கிய‌பபகு‌திகளு‌க்கஇ‌ப்பட‌ங்களஅனு‌‌ப்‌பி ‌விசாரணநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

உ‌த்‌தர ‌பிரதேச‌த்த‌ி‌ல் நட‌ந்தொட‌ரகு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌லபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்சை‌க்‌கி‌ள்க‌ளவா‌ங்‌கிகடைக‌ளை‌ககாவ‌ல்துறை‌யின‌ரக‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர். அ‌ந்த‌ககடைக‌ளஃபைசாபா‌த், வாரணா‌சி, ல‌க்னேஆ‌கிநகர‌ங்க‌ளி‌‌லேயஉ‌ள்ளன.

இதுகு‌றி‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌‌வி‌த்காவ‌ல்துறை‌த் தலைவ‌ர் அர‌‌வி‌ந்‌தஜெ‌ய்‌ன்,''கு‌றி‌ப்‌பி‌ட்கடைக‌ளி‌லசை‌க்‌கி‌ள்களவா‌ங்‌கியவ‌ர்க‌ளயா‌ரஎ‌ன்று ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றோ‌ம். கடை‌க்கார‌ர்க‌ளத‌ந்து‌ள்தகவ‌ல்க‌ளகு‌ற்றவா‌ளிகளை‌கக‌ண்டு‌பிடி‌ப்பத‌ற்கு ‌மிகவு‌மஉத‌வியாஇரு‌க்கு‌மஎ‌ன்றநம்பு‌கிறோ‌ம்'' எ‌ன்றா‌ர்.

கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு 6 சை‌க்‌கி‌ள்க‌ளபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌தி‌ல், வாரணா‌சி‌யிலு‌மஃபைசாபா‌த்‌திலு‌மபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்சை‌க்‌கி‌ள்க‌ளபு‌தியவை. ல‌‌க்னோ‌வி‌லபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்சை‌க்‌கி‌ள்க‌ளி‌லஒ‌ன்றபழையது, ம‌ற்றொ‌ன்றபு‌தியது. பு‌திசை‌க்‌கி‌ளவெடி‌க்க‌வி‌ல்லை.

கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கமு‌ன்‌பஅததொட‌ர்பாசெ‌ய்‌தி ஊடக‌ங்க‌ளி‌னஅலுவலக‌ங்களு‌க்கஎ‌ச்ச‌‌ரி‌க்கை ‌மி‌ன்ன‌ஞ்ச‌லஒ‌ன்றவ‌ந்து‌ள்ளது. அ‌ந்த ‌மி‌ன்ன‌ஞ்ச‌லடெ‌ல்‌லி‌யி‌லல‌க்‌ஷ்‌மி நக‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்இணையதமைய‌த்‌தி‌லஇரு‌ந்தஅனு‌ப்ப‌‌ப்பட்டு‌ள்ளததெ‌ரியவ‌ந்து‌ள்ளது. ராஜதா‌னி கேஃ‌பஎன‌ப்படு‌மஅ‌ந்மைய‌த்‌தி‌னஉ‌ரிமையாள‌ரஉ‌ட்பஇருவரை‌ககாவ‌ல்துறையின‌ரகைதசெ‌ய்து ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

கட‌ந்த 22ஆ‌மதே‌தி இ‌ந்த ‌மி‌ன்ன‌ஞ்ச‌லசெ‌ய்‌தி உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.அதஅனு‌ப்‌பியவ‌ரத‌ன்னுடைமுகவ‌ரி உ‌ள்‌ளி‌ட்ட ‌விவர‌ங்களகொடு‌க்க‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்