உலக‌ப் பொருளாதார‌ம்: ‌பிரதம‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

திங்கள், 3 நவம்பர் 2008 (15:39 IST)
உலக‌பபொருளாதார‌த்‌தி‌‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ச‌ரி‌வினா‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்பா‌தி‌ப்புக‌ளதொ‌ட‌ர்‌ந்தஅ‌‌திக‌ரி‌‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல் ‌மிகு‌ந்எ‌ச்ச‌ரி‌க்கையுட‌னஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌ர்‌த்த‌ம்- தொ‌‌ழி‌லதுறை‌யினரு‌க்கு‌ப் ‌பிரதம‌ரவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

உலக‌பபொருளாதார‌சச‌ரி‌வினா‌‌லநமததொ‌‌ழி‌ல்துறை‌யி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்பா‌தி‌ப்புக‌ளதொட‌ர்பாஆ‌ய்வு‌ககூ‌ட்ட‌மதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்தது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், பொருளாதார‌சச‌ரி‌வி‌னபா‌தி‌ப்புக‌ளி‌லஇரு‌ந்து ‌மீ‌ள்வத‌ற்காம‌த்‌திஅரசஎடு‌த்து‌ள்நடவடி‌க்கைக‌ளகு‌றி‌த்து‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றியதாவது:

உலக‌பபொருளாதார‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்கடு‌மநெரு‌க்கடி இ‌ந்‌திவ‌ங்‌கிக‌ள், தொ‌ழி‌‌ல்துறை‌யின‌‌ர், முத‌லீ‌ட்டாள‌ர்க‌ளஆ‌கியோரை‌ககடுமையாக‌பபா‌தி‌த்து‌ள்ளது. வ‌ங்‌கி நடைமுறைகளு‌ம், அ‌ங்கு‌‌ள்முத‌லீடுகளு‌மபாதுகா‌ப்பாஉ‌ள்ளன.

உலகள‌வி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்கடுமையான ‌நி‌தி நெரு‌க்கடி நமதவ‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்களையு‌ம், வ‌ங்‌கிகளையு‌மகடுமையாக‌பபா‌தி‌த்து‌ள்ளது. உலகள‌வி‌ல் ‌நீடி‌த்துவரு‌ம் ‌நிலைய‌ற்த‌ன்மநமதமுத‌லீ‌ட்டாள‌ர்களு‌க்கு‌ககவலைய‌ளி‌த்தவரு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌லநா‌மக‌ட்டு‌ப்பா‌ட்டுட‌னநட‌ந்துகொ‌ள்வே‌ண்டு‌ம். தொ‌ழி‌ல்துறை‌யின‌ரத‌ங்களு‌‌க்கு‌ள்சமூக‌பபொறு‌ப்பு‌க்களை‌ககவன‌த்‌தி‌லகொ‌ண்டு, கடுமையாக ‌நீடி‌த்தவரு‌மஉலக‌பபொருளாதார‌சச‌ரி‌வினா‌லஏ‌ற்படு‌மபா‌‌தி‌ப்புக‌ளி‌லஇரு‌ந்தத‌ற்கா‌த்து‌க்கொ‌ள்ளு‌மநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌ம்.

இ‌ந்‌திய ‌நி‌தி ‌நிலை‌யி‌ன் ‌மீதம‌க்களு‌க்கந‌ம்‌பி‌க்ககுறை‌யாம‌லபா‌துகா‌ப்பதுதா‌னநமதமுத‌லநடவடி‌க்கையாகு‌ம். த‌‌ற்போது ‌நிலைமஅசாதாரணமாஇரு‌ப்பதா‌லநா‌ம் ‌மிகு‌ந்எ‌ச்ச‌ரி‌க்கையுட‌னநட‌ந்துகொ‌ள்வே‌ண்டியதஅவ‌சிய‌ம்.

பொருளாதார ‌நிலவர‌‌மநாளு‌க்கநா‌ளக‌ண்கா‌ணி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. தேவை‌ப்ப‌ட்டா‌லமேலு‌மநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்படு‌ம். த‌ற்போது‌ள்ள பொருளாதார வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் தொட‌ர்‌ந்து பாதுகா‌க்க‌ப்பட வே‌ண்டு‌‌‌ம். வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌த்தை மேலு‌ம் உய‌ர்‌த்துவத‌ற்கு‌த் தொ‌ழி‌ல்துறை‌யின‌ர் இ‌ன்னு‌ம் முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறஅவ‌ர் ‌பிரதம‌ரபே‌சினா‌ர்.

இ‌‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லர‌த்த‌னடாடா, முகே‌ஷஅ‌ம்பா‌னி, ‌‌ி. ே. காம‌த், ச‌‌ஷி ருயா, ‌தீப‌கபரே‌க், ே. ‌ி. ‌சி‌ஙஆ‌கிதொ‌ழில‌திப‌ர்களு‌ம், அர‌சி‌னசா‌ர்‌பி‌ல் ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம், ‌ரிச‌ர்‌வவ‌ங்‌கி ஆளுந‌ரி. சு‌ப்பாரா‌வ், ‌தி‌ட்ட‌ககுழதுணை‌ததலைவ‌ரமா‌ன்டெ‌க் ‌சி‌ஙஅலுவா‌லியஆ‌கியோரு‌மப‌ங்கே‌ற்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்