அணு ச‌க்‌தி: ஜூலை 10 இ‌ல் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌‌ச்சு- ம‌த்‌திய அரசு அழை‌ப்பு!

திங்கள், 7 ஜூலை 2008 (17:14 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாஜூலை 10 ஆ‌மதே‌தி ‌மீ‌ண்டு‌ம் ஐ.ு.ூ.- இடதுசா‌ரிக‌ளஉய‌ர்ம‌ட்ட‌ககுழுவை‌ககூ‌ட்‌டி‌பபே‌ச்சநட‌த்ம‌த்‌திஅரசஅழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளது.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ இறு‌தி செ‌ய்வத‌ற்காப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமையநாம‌த்‌திஅரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌த்து 7 ஆ‌மதே‌தி‌க்கு‌ள் (இ‌ன்று) ப‌தில‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇடதுசா‌ரிக‌ளஎழு‌தி‌யிரு‌ந்கடித‌த்‌தி‌ற்கம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி ப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தனதப‌தி‌லகடித‌த்‌தி‌ல் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி எ‌ன்கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ரஎ‌ன்ற ‌விவர‌ங்க‌ளவெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்றாலு‌ம், ப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமையம‌த்‌திஅரசஎ‌ப்போதநாட‌பபோ‌கிறதஎ‌ன்ற ‌விவர‌ங்க‌ளஅ‌தி‌லஇ‌ல்லஎ‌ன்றதகவல‌‌றி‌ந்வ‌ட்டார‌ங்க‌ளகூ‌றின.

மேலு‌ம், தனது ‌நிலையை ‌விள‌க்குவத‌ற்காவரு‌கிற 10 ஆ‌மதே‌தி ஐ.ு.ூ.- இடதுசா‌ரிக‌ளஉய‌ர்ம‌ட்‌ட‌ககுழு‌ககூ‌ட்ட‌த்தகூ‌ட்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசகே‌ட்டு‌க்கொ‌ண்டஉ‌ள்ளதாகவு‌மஅ‌வ்வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

10ஆ‌மதே‌தி ஆதரவு ‌வில‌க்க‌ல்- இடது!

இத‌ற்‌கிடை‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்பா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரதேப‌பிரதா ‌பி‌ஸ்வா‌ஸ், அர‌சி‌ற்கஅ‌ளி‌த்தவரு‌மஆதரவை ‌வில‌க்‌கி‌ககொ‌ள்வத‌ற்காகடித‌த்தஇடதுசா‌ரிக‌ளஜூலை 10 ஆ‌மதே‌தி குடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லிட‌மகொடு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், இதஒரு‌மி‌த்தஎடு‌க்க‌ப்ப‌ட்முடிவஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஜ‌ப்பா‌னி‌லநட‌க்கு‌மஜ‌ி-8 மாநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்க‌சசெ‌ன்று‌ள்ள ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஜூலை 9 ஆ‌மதே‌தி நாடு ‌திரு‌ம்பு‌கிறா‌ர். அ‌ன்றஇடதுசா‌ரிக‌ளஅவரை‌சச‌ந்‌தி‌த்தத‌ங்க‌ளமுடிவதெ‌ரி‌வி‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்