அகமதாபா‌த் குண்டு வெடி‌ப்பு : மேலு‌ம் 5 கு‌ற்ற‌ப்ப‌‌த்‌தி‌ரிகைக‌ள் தா‌க்க‌ல்

புதன், 4 பிப்ரவரி 2009 (16:52 IST)
அகமதாபா‌த்‌தி‌‌ல் 57 உ‌யி‌ர்களை‌பப‌லிகொ‌ண்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்பு‌க்க‌ளதொட‌ர்பாமேலு‌ம் 5 கு‌ற்ற‌ப்‌ப‌த்‌தி‌ரிகைகளநகர‌ககாவ‌லதுறை‌யின‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.

ஒ‌வ்வாரகு‌ற்ற‌ப்‌ப‌த்‌தி‌ரிகையு‌ம் 1,000 ப‌க்க‌ங்களு‌க்கு‌மமே‌‌ற்ப‌ட்டவஎ‌ன்‌று‌ம், இ‌ந்‌திய‌னமுஜாஹ‌ி‌தீ‌னம‌ற்று‌‌மஇ‌ந்‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌ரஇய‌க்க‌ம் (‌சி‌மி) ஆ‌கியவைதா‌னஇ‌ந்த‌ககு‌‌ண்டவெடி‌ப்புகளு‌‌க்கு‌ககாரண‌மஎ‌ன்று‌மஅவகுற்ற‌ம்சா‌ற்று‌கி‌ன்றஎ‌ன்றகு‌ற்ற‌ப்‌பி‌ரிவகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அகமதாபா‌தபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களவெ‌ற்‌றிகரமாநட‌த்‌தி முடி‌ப்ப‌தி‌லப‌ல்வேறஇட‌ங்களை‌சசே‌ர்‌ந்இ‌ந்‌திய‌னமுஜாஹ‌ி‌தீ‌‌னஇய‌க்க‌த்‌தின‌ரஎ‌‌ப்படி ஒரு‌ங்‌கிணை‌ந்தசெய‌ல்ப‌ட்டன‌ரஎ‌ன்பதஇ‌ந்த‌ககு‌‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகைக‌ள் ‌வி‌ரிவாதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

குஜரா‌த், மு‌ம்பை, டெ‌ல்‌லி, கொ‌ல்க‌த்தஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிநகர‌‌ங்க‌ளி‌லஇரு‌ந்து, அகமதாபா‌ததா‌க்குத‌லி‌ற்கபய‌ங்கரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்