ஜ‌ம்மு‌வி‌ல் கலவர‌ம்: 60 பே‌ர் காய‌ம்!

வியாழன், 3 ஜூலை 2008 (20:48 IST)
அம‌ர்நா‌தகோ‌வி‌லவா‌ரிய‌த்‌தி‌ற்கவழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நில‌த்தை‌த் ‌திரு‌ம்ப‌பபெ‌‌ற்றததொட‌ர்பாஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லஇ‌ன்றப‌ல்வேறஇட‌ங்‌க‌ளி‌லநட‌ந்கலவர‌த்‌தி‌ல் 15 காவல‌ர்க‌ளஉ‌ள்பட 60‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌ளகாயமடை‌ந்தன‌ர்.

ஊரட‌ங்கஉ‌த்தரவை ‌மீ‌றி‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லு‌ம், வ‌ன்முறைக‌ளிலு‌மஈடுப‌ட்டதுட‌ன், காவல‌ர்களுட‌னமோ‌தியத‌‌ற்காக‌பப‌ல்வேறஅமை‌ப்புகளை‌சசே‌ர்‌ந்த 110 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இட‌ங்க‌ளி‌லவாகன‌ங்க‌ள் ‌வை‌த்து‌ககொளு‌த்த‌ப்பன.

லகா‌ன்பூ‌ரநகர‌‌த்‌தி‌லசுமா‌ர் 5,000 போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளகாவ‌ல்துறசோதனை‌சசாவடியமு‌ற்றுகை‌யி‌ட்டு, அ‌ங்‌கிரு‌ந்காவல‌ர்க‌ளம‌ற்று‌மம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவல‌ர்களுட‌னமோத‌லி‌லஈடுப‌ட்டன‌ர். போரா‌ட்ட‌க்கார‌ர்களை‌ககலை‌ப்பத‌ற்காக‌ண்‌ணீ‌பபுககு‌ண்டுகளை ‌வீ‌சிகாவல‌ர்க‌ள், அதபயன‌ளி‌க்காததா‌லதடியடி நட‌த்‌தின‌ர்.

க‌த்துவமாவ‌ட்ட‌த்‌தி‌லபோரா‌ட்ட‌க்கார‌‌ர்களு‌க்கு‌மகாவல‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்மோத‌லி‌ல் 10 காவல‌ர்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். ப‌ல்வேறஅமை‌ப்புகளை‌சசே‌ர்‌ந்த 40 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌லஊரட‌ங்கஉ‌த்தரவை ‌மீ‌றி ஊ‌ர்வல‌மநட‌த்முய‌ன்சுமா‌ர் 6,000 பேரை‌ககாவல‌ர்க‌ளதடியடி நட‌த்‌தி‌ககலை‌ந்தபோக‌சசெ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்